டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி

img

குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் திருச்செங்கோட்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப் பட்டன.